(11) ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னாகருவிலே திருவிலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே. Oru villAl Ongu munnIr adaiththu ulagangaL uyyachcheruvilE arakkar kOnaich cheRRa nam sEvaganArmaruviya periya kOil mathiL thiruvarangam ennAkaruvilE thiruvilAdhir! kAlaththaik kazikkinRIrE By single arrow made the bridge on turbulent ocean (after he took up arrow God […]
Categories